முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
உங்களின் (பிரதமர் மோடியின்) தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் வேகமாக மறைந்து வருகின்றன. இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது உத்தரப்பிரதேசம். கிராம மற்றும் நகர இந்தியாவிற்கு இடையேயான வேறுபாடும் முடிவுக்கு வந்துள்ளது.