வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுப்பதற்கு இந்த ஆண்டு பட்ஜெட் அடிக்கல் நாட்டியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க ஏதுவாக மூலதன செலவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.