முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்
பெங்களூரு ஆளுநர் மாளிகையில், எனது கிரிக்கெட் தோழர்களுடன் நேற்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு உள்கட்டமைப்பு, ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விவாதித்தார்.