மெட்டே ஃபிரடெரிக்சன், டென்மார்க் பிரதமர்
மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு வாழ்த்துகள். பசுமை உத்திசார் கூட்டாண்மை உட்பட நமது வலுவான ஒத்துழைப்பு தொடர்வதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கான உங்கள் லட்சிய இலக்குகளை ஆதரிக்க டென்மார்க் தயாராக உள்ளது.