மென்னோ ஸ்னெல், நிதி, வரிகள் மற்றும் சுங்கத்துறை அமைச்சர் , நெதர்லாந்து அரசு.
“தங்களது ஐரோப்பிய செயல்பாடுகளுக்காக நெதர்லாந்தை தேர்ந்தெடுத்த சுமார் 200 இந்திய கம்பெனிகளை உபசரிப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். பிரதமர் மோடி ஒருமுறை சொன்னார், ‘ நாம் ஒன்றாக நடப்போம், நாம் ஒன்றாக முன்னேறுவோம், நாம் ஒன்றாக சிந்திப்போம், நாம் ஒன்றாக தீர்மானிப்போம், ஒன்றாக இணைந்த நாம் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்வோம்‘ . நான் இந்த வார்த்தைகளுக்கு முற்றிலுமாக இசைகிறேன். நாம் அனைவரும் இணைந்து நெதர்லாந்தையும், இந்தியாவையும் முன்னெடுத்துச் செல்வோம், நமது பொதுவான நிலைத்த லட்சியங்களை அடைவோம்”