மெஹபூபா முஃப்தி, முதல்வர், ஜம்மு மற்றும் காஷ்மீர்
கடந்த ஆண்டில் கடினமான நேரங்களில் நீங்களும், உங்களது அரசும் எனக்கும் மற்றும் அரசிற்கும் உறுதுணையாக இருந்ததை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. காஷ்மீரை அதன் பிரச்சினைகளிலிருந்து வெளிக்கொணர எனது தந்தை திரு. முஃப்தி முகமது சையது உங்களுடன் கைகோர்த்தார்.