மெஹுலி கோஷ், இந்திய ரைபிள் துப்பாக்கி சுடுதல் வீரர்
நான் முதன்முதலில் துப்பாக்கிச் சுடத் தொடங்கிய 2013-14-ம் ஆண்டை ஒப்பிடுகையில் விளையாட்டு உள்கட்டமைப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டாப்ஸ் திட்டம், சிறந்த பயிற்சி, மற்றும் எங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கு  கணிசமாக பங்களித்துள்ளது. சிறந்த செயல்திறனை அடைய உதவுவதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகிக்கிறார்.