மேதகு ஷேக் முகமது, துபாய் மன்னர்
வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு @narendramodi வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ், இந்தியா தனது பொருளாதார முன்னேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், கடந்த தசாப்தத்தில் அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளைத் தொடர்ந்து கட்டியெழுப்பும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பரஸ்பர நன்மை பயக்கும், வளங்களுக்காக அனைத்து துறைகளின் ஒத்துழைப்பிலும் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.