மைக் பென்சே, துணை அதிபர், அமெரிக்கா
அமெரிக்காவின் தோழரும், நண்பருமான பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது கட்சி இந்திய பொது தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள்! ஜனநாயகத்தின் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் உறுதிப்பாட்டின் வலுவான வெளிப்பாடு இது! சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் மேலும் வளமான பிராந்தியத்தை உருவாக்க இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றக் காத்திருக்கிறோம்.