ஆட்சி அமைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர்நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், காலநிலை நடவடிக்கை மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் Bloom berg மற்றும் Bloom bergOrg மூலம் நம் பணியைத் தொடர நான் எதிர்பார்க்கிறேன்.