உங்களது வெற்றிக்கும், உங்களது தலைமைக்கும் (பிரதமர் மோடி) மக்கள் அளித்த மற்றுமொரு அங்கீகாரத்திற்கும் வாழ்த்துகள். வருங்காலத்தில் இந்தியாவுடனான அன்பான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை மென்மேலும் தொடர்வதை இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது.