நரேந்திர பாய் உலகெங்கும் நற்பெயர் பெற்று வருகிறார். புகழ் அவரைப் பின்தொடர்ந்து கொண்டு வருகிறது. ஆனால், அவருடைய ஆளுமையை, செயல்பாடுகளை அல்லது தலைமைத்துவத்தை அது மாற்றிவிடவில்லை. அவர் ஒரு நபராக, ஒரு ஸ்வயம்சேவக்காக, முதலமைச்சராக ஆவதற்கு முன்பிருந்த ஊழியராகவே இன்னும் இருக்கிறார்.