யங் லியூ, ஃபாக்ஸ்கான் தலைவர்
உறுதி இருக்கும் இடத்தில் வெற்றிக்கான வழிகள் இருக்கும். இந்திய அரசின் உறுதியை என்னால் உணர முடிகிறது. இந்தியா வளர்ச்சியடையும் விதம் குறித்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். தகவல் தொழில்நுட்பம் என்றாலே இந்தியா மற்றும் தைவானைக் குறிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை குறிப்பிட்டார். தைவான் உங்கள் மிகவும் நம்பகமான ஒத்துழைப்பு நாடாக இருக்கும் என்று பிரதமருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.