பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார். அவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதைப் பார்க்கும் போதெல்லாம், அது நமது உறுதியை தூண்டுகிறது. அவரது திறமையான தலைமை உண்மையிலேயே அபாரமானது. சந்தேகத்திற்கு இடமின்றி இது இந்தியாவுக்கு சரியான தருணம்.