உலகின் மிகப்பெரிய தேர்தலை இந்தியா நடத்தியது, இது ஜனநாயகத்தின் வெற்றியாகும். வெற்றி பெற்றநரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகள் மேலும் மேலும் வலுப்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.