மருந்துகள் வாங்கவேண்டியிருக்காது. மருத்துவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியிருக்காது. நோய்த் தடுப்புச் செலவு குறையும் என்பதால், துப்புரவுக்கான தீர்வுகளில் நீங்கள் ஒரு டாலர் முதலீடு செய்தால், நான்கு டாலர் ஆதாயம் கிடைக்கும். (சுகாதாரம், துப்புரவு போன்ற விஷயங்களில், பிரதமர் அரசியல் நேரத்தையும், முயற்சியையும் முதலீடு செய்திருப்பதால், மக்கள் அதனை உணரத் தொடங்கிவிட்டனர். மகாத்மா காந்திக்காக, தங்களின் தேசத்திற்காக அவர்கள் இதனைச் செய்ய விரும்புகிறார்கள். மேலும், இதனைப் பெருமிதமாகப் உணர்கிறார்கள்