இந்திய மக்களின் பரந்த ஆதரவுடன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திரமோடி @narendramodi அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் சிறந்த தலைமை மீது அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த முடிவு எடுத்துக்காட்டுகிறது. சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை ஆழப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்!