இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு தொழில்துறைகளில் அதிகரிக்கின்றன. செயல்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், நிதி சேர்க்கையை அதிகரிக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுவதில் முன்னணி பங்கு வகிக்கும் இந்தியா, டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு பொருளாதாரத்தில் உலகளாவிய தலைமைத்துவத்தை எட்டுவதற்கான திறனைக் கொண்டுள்ளது.