ரனில் விக்ரமசிங்கே, இலங்கை பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி @narendramodi தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில், இந்தியாவுடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை இலங்கை எதிர்பார்க்கிறது.