ரவி சாஸ்திரி, விளையாட்டு வீரர்
வெற்றிகரமான இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவப் பதவிக்காகவும், சர்வதேச ராஜதந்திரத்தை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு சென்றதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். பூமித்தாயில் எனது 61 ஆண்டுகால வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்ததே இல்லை. ஜெய் ஹிந்த்.