மோடி அவர்களின் மகத்தான வெற்றியானது, நம்பிக்கை, நிலைத்தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றின் சின்னம் மட்டுமல்ல, நம்பிக்கையற்றவர்களுக்கு எதிரான, நம்பிக்கை உள்ளவர்களின் வெற்றியும் கூட. உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா. எங்கள் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக விளங்குவதற்கு உங்களுக்கு நன்றி.