இந்தியக் குடியரசின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்காக மேதகு நரேந்திர மோடி அவர்களுக்கு ஈஸ்வாட்டினி மன்னர் மூன்றாம் மிஸ்வாட்டி, அன்னை ராணி, அரசு மற்றும் மக்களின் சார்பில் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.