ராபர்ட்கோலோப்,  ஸ்லொவேனியா பிரதமர்
இந்தியப் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற  நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். ஸ்லோவேனியா, இந்தியா இடையேயான நல்லுறவை தொடர்ந்து வலுப்படுத்து வதையும், சர்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். @SLOinIND