அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா நன்கு வளர்ச்சி பெறும் என்பதை நாம் அறிவோம். அதனால் முதலீடு செய்வதற்கு இதுவே சரியானத் தருணமாகும். #மேக்இன்இந்தியா இயக்கத்தைப் போன்ற ஒரு திட்டம் உலகிற்குத் தேவைப்படுகிறது.