ராஷ்மிகா மந்தனா, நடிகை
முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை குறித்த பகிரப்பட்ட பார்வையை முன்னெடுப்பதற்காக நாடுகளை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஜி 20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்.