இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துகள். பல்கேரியா, இந்தியா இடையேயான ஒத்துழைப்பையும், நட்புறவையும் தொடரச் செய்ய நமது பரஸ்பர முயற்சிகள் உதவும் என்று நான் நம்புகிறேன்.