ரூஸ்வெல்ட் ஸ்கெரிட், டொமினிகா பிரதமர்
இந்திய பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்றாவது முறையாக நீங்கள் பொறுப்பேற்கும் இந்த வேளையில், நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், நமது நாடுகளின் வளத்திற்காக ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளை கண்டறிவதையும் நான் எதிர்நோக்குகிறேன்.