இந்தியா பல காரணங்களுக்காக மிகவும் சிறப்பு வாய்ந்த நிலையில் உள்ளது. எனது கருத்துப்படி, பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவராக உள்ளார். அது இந்தியாவுக்கு சிறந்ததாக அமையும் என்பதுடன் உலகிற்கே சிறந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது உண்மையில் மூலதனத்தையும் புதுமையையும் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன்.