பசுமை எரிசக்தி, உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதாரம் போன்றவைகளுக்கு #மேக்இன்இந்தியா இயக்கத்தின் கீழ் முதலீடுகள் அதிகளவில் கிடைக்கப்பெற்று ஆற்றல் அதிகரிக்கும். இந்தியாவில் அதிகளவிலான இளைய தலைமுறை மக்கள் தொகையும், டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளும் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.