இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக குறிப்பிடப்படுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் பணித்திறனை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு, ஜி 20 தலைமைத்துவத்தின் போது, இந்தியாவின் பிம்பம் மேலும் உயர்ந்தது. இந்தியாவின் ராஜதந்திரம் உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்க உதவியது.