“பிரதமர் ஒரு ஆகச்சிறந்த நிர்வாகி மட்டுமல்ல, தேசத்திற்கான பல தொலைநோக்கு திட்டங்களையும் வகுப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட ஒரு மண்ணின் மைந்தனுடன் பணியாற்றியதை எனது பாக்கியமாகவே கருதுகிறேன்,”