லலித் பன்வர்
“பொதுமக்களுடன் உரையாற்றுவதிலும் சரி, சர்வதேச அரங்கில் உரையாடுவதிலும் சரி நமது பிரதமருக்கு இருக்கும் திறன் அபாரமானது.  சர்வதே நாடுகளுக்கு செல்லும்போது அங்கு வாழும் இந்தியர்களிடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது.  அதேநேரம் மாநிலத் தலைவர்களுடனான அவரது உறவு, எடுத்தாளும் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பது போன்றவற்றால் அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட அவரை வியந்தோம்பத் துவங்கியிருக்கிறார்கள்.”