லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் பிரதமர்
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதற்காக நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். சிங்கப்பூர்-இந்தியா கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், அடுத்த ஆண்டு தூதரக உறவுகளின் 60-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.