இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிதி சேர்க்கை முயற்சிகள் நிதி தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். இதில் ஒரு முக்கிய அம்சம் சிறு, நடுத்தர நிறுவனங்களாகும். இந்தியா மீது நிறைய நம்பிக்கை உள்ளது. மக்கள்தொகை, பணவீக்கத்தைக் குறைத்தல், செலவழிக்கும் சக்தி, ஏற்றுமதி, சேவைத் துறை போன்ற அடிப்படைகளைப் பார்த்தால், நிறைய விஷயங்கள் இந்தியாவுக்கு வலுவாக உள்ளன. மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இது வளர்ச்சிக்கு உந்துதலாக உள்ளது.