லெப்டி. ஜெனரல் எஸ்.கே. சின்ஹா,
“திரு. நரேந்திர மோடி அவர்கள் நமது குடியரசின் பிரதமராக 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பதவியேற்றபோது, சிறந்த நம்பிக்கையோடு புதியவிடியல் எழுந்தது. இது நாட்டுக்கு இன்னொரு களிப்பூட்டக்கூடிய அனுபவம் ஆகும். அவரது ஊழல் இல்லாத படிமம், நிரூபிக்கப்பட்ட ஆட்சித் திறமையும் மிகுந்த நம்பிக்கையுடன் நமக்கெல்லாம் உந்துதலாக அமைந்தன”