லெப்டி. ஜெனரல் எஸ்.கே. சின்ஹா,
“இந்தியா குறுகிய காலத்தில் உலக நாடாக பொருளாதார நிலையிலும் ராணுவ நிலையிலும் சக்தி வாய்ந்ததாக எழுச்சி பெற்றுள்ளது. உள்நாட்டைப் பொறுத்தவரையில், திரு.நரேந்திர மோடி வித்தியாசமான எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரை நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இன்னும் பல சாத்தியமாகும் வழியில் அமைந்துள்ளன”