இந்திய ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்தும் ஒரு செயல்திறன் வாய்ந்த ஜனநாயக நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் தங்கள் நட்புறவைத் தொடர்ந்து ஆழப்படுத்தும். உலகளாவிய தெற்கு பகுதிக்கு குரல் கொடுக்கும் வகையில் பர்கன்ஸ்டாக் உச்சிமாநாட்டிற்கு இந்தியாவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.