வார்திகா சுக்லா, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்
இந்தியா இருக்க வேண்டிய இடம் குறித்து மாற்றுக் கருத்து இல்லை.  அதிக வளர்ச்சியைக் கொண்ட ஒரே நாடு இந்தியா தான். இது உற்சாகமாக இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ்,  அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அசாதாரண வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.