பண மதிப்பு நீக்கல் நடவடிக்கை கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போரில் முக்கிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும். இது நீண்டகால அடிப்படையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டதாகும். வெளிப்படையாகத் தெரியக் கூடிய, வெளிப்படைத்தன்மையான மற்றும் முறைசார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க இது உதவும்.