இந்திய பிரதமரான நீங்கள் (பிரதமர் மோடி), ரஷ்யா – இந்தியா மக்களிடையே நூற்றாண்டுகள் பழமையான நட்புறவை மேலும் வலுப்படுத்துவீர்கள் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒட்டு மொத்த மேம்பாட்டுக்கு குறிப்பாக தனிச்சலுகையுடனான பங்களிப்புக்கு நமது நட்புறவு உதவும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.