பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் மிகவும் நல்ல அரசியல் உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அவர் மிகவும் புத்திசாலி. ஜி 20 உச்சி மாநாடு பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி.