விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர்
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேநதிர மோடி தலைமையிலான அரசின் கொள்கையாகும். இந்திய மக்களின் தேசிய நலனுக்கு எதிராக எந்த நடவடிக்கை அல்லது முடிவையும் அவர் எடுக்கமாட்டார். இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.