விவேக் கோயங்கா
“உங்களது (திரு. நரேந்திர மோடி) ஆட்சியில் முதல் இரு ஆண்டுகளில் ஏராளமானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன.  இன்னும் நிறைவேறாத பணியும் நிச்சயம் உண்டுதான். எனினும், உங்களது அரசு பரவலாக பல நிலைகளில் ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் வணிகம் செய்வதற்கான நடைமுறையை எளிதாக்கியதிலும் இந்தியாவை புதிதாக அமைப்பது குறித்த தகவல்களும் வெளிநாடுகளில் பேசப்படுகின்றன. உங்களது வாக்குறுதிகளை வித்தியாசமான வகையில் நிறைவேற்றுகிறீர்கள்”