அடிமட்டத்தில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களை ஆதரிக்கும் கேலோ இந்தியா மையங்கள் மூலம் சிறந்த வசதிகளை வழங்கும் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா பல பதக்கங்களை வெல்ல இது ஒரு முக்கிய காரணியாகும்.