வீரேந்திர சேவக், இந்திய கிரிக்கெட் வீரர்
இந்தியா வெற்றி கண்டுள்ளது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகமானது தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த மகத்தான வெற்றிக்குத் தலைவராக விளங்கும் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துகள் பல. உங்களது இரண்டாவது இன்னிங்ஸ், மேலும் சிறப்பாக இருக்கட்டும். இந்தியா தொடர்ந்து முன்னேறி, உன்னத உயரங்களை எட்டட்டும். ஜெய்ஹிந்த்