“நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நீடித்த எரிசக்தி, பொலிவான கட்டமைப்பு, இளைஞர்களின் திறன் ஆகிய முக்கியமானவற்றுக்கு நமது பிரதம மந்திரி உற்சாகப் போராளியாக விளங்குகிறார். இந்தத் தகவலை திறமையாகவும் அலுக்காமலும் சர்வதேசத்துக்கும் நம் நாட்டு மக்களுக்கும் எடுத்துச் சொல்லி வருகிறார்”