வேணு சீனிவாசன்
“பிரதமர் திரு மோடி பல புரியாத விஷயங்களையெல்லாம் மானியம், ஏலம் எல்லாவற்றிலும் டிஜிட்டல், மின்னணு முறையின் மூலமாக வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவந்திருக்கிறார். நமது மேம்பாட்டுக்கு அதிகார வர்க்கத்தின் திறமை மிக முக்கியம் என்பதால், அந்தத் துறை பதில் சொல்வதற்குக் கடமைப்பட்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் 21ஆம் நூற்றாண்டுக்கு மிக முக்கியமான தலைமுறை மாற்றத்துக்கு நம்பிக்கையூட்டுகிற புதிய தேசியப் பெருமித உணர்ச்சியைக் கொழுந்துவிட்டெரியச் செய்திருக்கிறது”