ஷாருக்கான், பாலிவுட் நடிகர்
பெருமைமிக்க இந்தியர்களாகிய நாம் மிகுந்த தெளிவுடன் ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தற்போது அந்த அமைப்பின் பின் அணிவகுத்து, அதனுடன் இணைந்து பணியாற்றி நமது நம்பிக்கைகளையும், கனவுகளை நிறைவேற்றுவோம். தேர்தல் தீர்ப்பும், ஜனநாயகமும் வென்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாஜக, மற்றும் அதன் தலைவர்களுக்கு வாழ்த்துகள் பல.