ஷில்பா ஷெட்டி, நடிகை
வரலாற்று சிறப்புமிக்க சட்டமான மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேறிய நாள். பாரதத்திற்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு மைல்கல் நாள். நமது மகத்தான ஜனநாயகத்தில் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிக்கவும், தேசத்தைக் கட்டமைப்பதில் பெண்களின் அதிக பங்களிப்பை உறுதி செய்யவும் இது வழிவகுக்கும் உலகிற்கே முன்னுதாரணமாக திகழும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.