ஷெரிங் டோப்கே, பூட்டான் பிரதமர்
உலகின் மிகப்பெரிய தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க 3-வது வெற்றியைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடி @narendramodi மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து பாரதத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் நிலையில், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.